| குடும்பம் | 
              : | 
              லேகுமினேசி  | 
            
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              மான்காது  | 
            
            
              | பயன்கள்:  | 
            
            
              | 1. எரிபொருள்  | 
              : | 
              4800 – 5000 கிலோ கலோரி / கிலோ | 
            
            
              | 2. தீவனம்  | 
              : | 
              பெரிய புதர் செடியிலிருந்து சிறிய மரம் வரைக்கும் தீவனமாக    பயன்படுத்தலாம்  | 
            
            
              | 3. வேறு பயன்கள் | 
              : | 
              மரக்கூழ் மற்றும் விறகுக்கட்டைகள் செய்வதற்கு, கரி    செய்வதற்கு ஏற்றது.  | 
            
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              ஜனவரி – மார்ச்  | 
            
            
              | ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை  | 
              : | 
              3000 | 
            
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              ஒரு வருடம்  | 
            
            
              | முளைப்புச் சதவிகிதம்  | 
              :  | 
              90    %  | 
            
            
              | விதை நேர்த்தி | 
              :  | 
              விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின்    குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  | 
            
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              1. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை    நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள்  ஏழாம் நாளிலிருந்து முளைக்கத்    தொடங்கும்.  பின்பு, ஆறு மாத வயதுள்ள    நாற்றுகளை  10 x 20 செ.மீ அளவிலான கொள்கலனில் நட வேண்டும்.       
                2. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை    தொட்டியில் நேரடியாக நடலாம். |